மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டது
மன்னார் மாந்தை மேற்கு ஈச்சளவக்கை கிராமத்தில் இன்று (11) இந்த கார்த்திகை மாதமாக இம் மாவீரர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் அம்மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் கௌரவிக்க ஏற்பாடாகி இருந்ததுஎதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நடை இருக்கின்ற அந்த தருனத்தில் இன்றய தினம் இந்த மான மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரகுமார் வண பங்குத்தநதை ஆலய குருக்கள் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீர்களுக்கு வணக்கம் செய்வதற்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டது
Reviewed by Author
on
November 11, 2023
Rating:

No comments:
Post a Comment