மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பழைய மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு..
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தில் முன்னதாகவே அங்கத்தவர்களாக இருந்த மற்றும் புதிதாக இணைந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களை மீள் ஒருங்கிணைத்து உள்ளீர்ப்பதற்கான செயற்பாடு 17.03.2024 ஞாயிற்றுகிழமௌ நடைபெறவுள்ளது
வரும் ஞாயிற்றுக்கிழமை பழையமாணவர் சங்க பொது கூட்டம் இடம் பெற்ற உள்ள நிலையில் ஆர்வம் உள்ளவர்கள் காலை 10 மணிக்கு முன்னர் அங்கத்துவ படிவத்தை பூர்த்திசெய்து, அங்கத்துவப்பணமான ரூபா 1000.00 யை செலுத்தி இணைந்துகொள்ளுமாறும், அதே நேரம் தற்போதைய அங்கத்தவர்கள் ரூபா 5000 ரூபாவினை செலுத்தி ஆயுள் அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளவும் முடியும் என்பதனை பழைய மாணவர் சங்கத்தினர் தெரியப்படுத்தியுள்ளனர்
இதற்கான விண்ணப்பப்படிவங்களை திரு.M.ரவி (செயலாளர் OBA, Tel: 0716780965) இடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
.

No comments:
Post a Comment