மன்னார் மாவட்ட கராத்தே சம்மேளன தலைவராக அன்ரனி இன்பராஜ் தெரிவு
மன்னார் மாவட்ட கராத்தே சம்மேளன தலைவராக மன்னார் கராத்தே பயிற்சி நிறுவன தலைவர் அன்ரனி இன்பராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கராத்தேயில் மாகாண மற்றும் மாவட்ட சம்மேளன தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
மேற்படி தேர்தலில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த தெரிவுக்குழுவின் மன்னார் விடத்தல் தீவை சேர்ந்த சீ கான் அன்ரனி இன்பராஜ் மன்னார் மாவட்ட கராத்தே சமமேளன நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட கராத்தே சம்மேளன தலைவராக அன்ரனி இன்பராஜ் தெரிவு
Reviewed by Author
on
May 20, 2024
Rating:
No comments:
Post a Comment