மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நிர்மாணம் : 5 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை ஒக்டோபரில்
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (2) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நிர்மாணம் : 5 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை ஒக்டோபரில்
Reviewed by Author
on
August 02, 2024
Rating:
.jpg)
No comments:
Post a Comment