அண்மைய செய்திகள்

recent
-

அரச - தனியார் துறையினருக்கு வாக்களிக்க விசேட விடுமுறை



ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, முழு சம்பள விடுமுறையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




அரச - தனியார் துறையினருக்கு வாக்களிக்க விசேட விடுமுறை Reviewed by Author on September 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.