அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் இலுப்பக்கடவை சுட்டபிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் இலுப்பக்கடவை சுட்டபிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழா


 மன்னார் இலுப்பக்கடவை  சுட்டபிட்டிஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12. 30 மணியளவில்  சிறப்பாக இடம் பெற்றுள்ளது இந்த சுப நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் மெய்  அடியார்களின்  பங்குபெற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்


















சிறப்பாக இடம் பெற்ற மன்னார் இலுப்பக்கடவை சுட்டபிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழா Reviewed by Author on September 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.