அண்மைய செய்திகள்

  
-

ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவாக முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சார நடவடிக்கை 

ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவாக முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சார நடவடிக்கை 


நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மிக தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவாக இன்று (16) முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார் 

இன்று காலை முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவிபுரம் மந்துவில் முல்லைத்தீவு  முத்துஐயன்கட்டு ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கலந்துகொண்டு ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவாளிக்குமாறு கோரிக்கை விடுத்தார் 

அந்த வகையில் முல்லைத்தீவு நகரில் இன்று மாலை 3 மணியளவில் கரைதுறைப்பற்று பகுதி இணைப்பாளர் அருள் நாதன் தலைமௌயில் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது










ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவாக முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சார நடவடிக்கை  Reviewed by Author on September 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.