ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மஸ்தான்
ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மஸ்தான்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று(12) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சார நடவடிக்கையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இன்று(12) மதியம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உடையார் கட்டு விசுவமடு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க கோரி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்
ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மஸ்தான்
Reviewed by Author
on
September 12, 2024
Rating:

No comments:
Post a Comment