வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளிக்கப்பட்ட வேட்பு மனுவே, இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளநிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு
Reviewed by Author
on
October 11, 2024
Rating:
Reviewed by Author
on
October 11, 2024
Rating:


No comments:
Post a Comment