வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் யாழ் A32 பிரதான வீதி
வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ள
மன்னார் யாழ் A32 பிரதான வீதி
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மன்னார் யாழ் A32 பிரதான வீதி வெள்ள நீரினால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது வரை அங்கு வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பாதால் மன்னார் யாழ் போக்குவரத்து பாதிப்படைந்துள்து
வீதியினூடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது
இதே வேளை தேதாவடி பகுதியில் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் கார் ஒன்று மீட்க பட்டுள்ளது
வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் யாழ் A32 பிரதான வீதி
Reviewed by Author
on
November 28, 2024
Rating:

No comments:
Post a Comment