அடுக்கு மாடியில் நடந்த பயங்கரம் இடை நடுவில்அறுந்து விழுந்த லிஃப்ட்!
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கிரேண்ட்பாஸ் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் D கட்டிடத்தில் மின் தூக்கி அறுந்து விழுந்துள்ளது.
நேற்று (11) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சம்பத் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இதன்போது காயமடைந்துள்ளார்.
கான்ஸ்டபிள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அடுக்கு மாடியில் நடந்த பயங்கரம் இடை நடுவில்அறுந்து விழுந்த லிஃப்ட்!
Reviewed by Author
on
November 12, 2024
Rating:

No comments:
Post a Comment