அண்மைய செய்திகள்

recent
-

மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வு !

 சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. 


இந்த நாட்களில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது.


இதன்படி, மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு,  


ஒரு கிலோ போஞ்சி  ரூ.350 - 370  


ஒரு கிலோ கறி மிளகாய் ரூ. 480 - 550  


ஒரு கிலோ கோலிபிளவர் (முட்டைகோஸ்) ரூ.400 


ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.330 - 380  


ஒரு கிலோ வெண்டக்காய்  ரூ 230,  


ஒரு கிலோ புடலங்காய்  ரூ.220  


ஒரு கிலோ தக்காளி ரூ.180 - 210 


ஒரு கிலோ வெள்ளரிகாய்  ரூ.100   


எவ்வாறிருப்பினும், கிழங்கு, கரட், முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி போன்றவற்றின் விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ள போதிலும் அந்த மரக்கறிகள் சில்லறை விலை 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.



மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வு ! Reviewed by Author on November 12, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.