நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி
நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி
நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தில் நத்தார் நள்ளிரவு திருப்பலி 11.40 மணியளவில் நேற்று 25 சிறப்பாக இடம் பெற்றுள்ளது
குறித்த நள்ளிரவு திருப்பலி ஆனது அருட்தந்தை அருட்பணி அலெக்ஸாண்டர் சில்வா தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்பு கொடுக்கப்பட்டது இத் திருப்பதியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி
Reviewed by Author
on
December 26, 2024
Rating:

No comments:
Post a Comment