2025 ஆம் ஆண்டின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்!
2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச 4 விடுமுறை நாட்கள் காணப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு பிறக்கிறது.
இதேவேளை, வெசாக் பௌர்ணமி 12 ஆம் திகதி மற்றும் நத்தார் பண்டிகை டிசம்பர் 25 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்!
Reviewed by Author
on
December 22, 2024
Rating:

No comments:
Post a Comment