சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார் அர்ச்சுனா எம்.பி!
பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எழுப்பப்பட்ட கேள்வியால் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அவர் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.
சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார் அர்ச்சுனா எம்.பி!
Reviewed by Vijithan
on
May 08, 2025
Rating:

No comments:
Post a Comment