புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று வௌியீடு!
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.
நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் மொத்தமாக 307,951 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று வௌியீடு!
Reviewed by Vijithan
on
September 03, 2025
Rating:

No comments:
Post a Comment