காலி சிறைச்சாலையில் தீ பரவல்
காலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த தகவலை அறிந்த காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
காலி சிறைச்சாலையில் தீ பரவல்
Reviewed by Vijithan
on
October 02, 2025
Rating:

No comments:
Post a Comment