காசா மீது மீண்டும் தாக்குதல் - இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
காசா தரைப்பகுதி மீது 'கடுமையான தாக்குதல்களை' நடத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்தத் தாக்குதலை உடனடியாகச் செயல்படுத்துமாறு பிரதமர் இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை மீண்டும் மீண்டும் மீறுவதாகக் குற்றம்சாட்டி, ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக "கடுமையான தாக்குதல்களை" நடத்தவுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
காசா மீது மீண்டும் தாக்குதல் - இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
Reviewed by Vijithan
on
October 29, 2025
Rating:
Reviewed by Vijithan
on
October 29, 2025
Rating:


No comments:
Post a Comment