அண்மைய செய்திகள்

recent
-

ஜோர்ஜியாவில் நடந்த 2025 சர்வதேச மட்ட மனக்கணிதப் போட்டியில் எமது Bright Stars Institute – UCMAS கிளிநொச்சி மாணவர்கள் பெருமை சேர்த்த சாதனை!

 ஜோர்ஜியாவில் நடந்த 2025 சர்வதேச மட்ட மனக்கணிதப் போட்டியில் Bright Stars Institute – UCMAS கிளிநொச்சி மாணவர்கள் பெருமை சேர்த்த சாதனை! 


ஜோர்ஜியாவில் நடைபெற்ற இந்தப் பெரும் போட்டியில் இரண்டு மாணவர்கள் சர்வதேச அளவில் சிறந்து விளங்கி, அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்! 


 Kajenthiran Akash – Z பிரிவு – Champion

 Jenahan Ashmelan – A பிரிவு – 1st Runner-up


இந்த அருமையான சாதனை எமது Bright Stars Institute-க்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய பெருமையைப் பெற்றுத்தந்துள்ளது. ❤️


மாணவர்களின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோரின் தொடர்ந்த ஆதரவு – இவை மூன்றும் சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கியது. 🙌


🎉 எமது சிறார்களுக்கு, அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், உறுதியான ஆதரவை வழங்கிய பெற்றோர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! 






ஜோர்ஜியாவில் நடந்த 2025 சர்வதேச மட்ட மனக்கணிதப் போட்டியில் எமது Bright Stars Institute – UCMAS கிளிநொச்சி மாணவர்கள் பெருமை சேர்த்த சாதனை! Reviewed by Vijithan on December 15, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.