அண்மைய செய்திகள்

recent
-

பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்! சம்பவத்தால் பரபரப்பு

 கிளிநொச்சி – பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த சென்ற பொலிஸார் மற்றும் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.




நீதவான் முன்னிலையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்! சம்பவத்தால் பரபரப்பு Reviewed by Vijithan on February 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.