அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; வணிகத்துறையில் 7 தங்க பதக்கம் வென்ற சாதனைப் பெண்

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2ஆம் நாளில் (20.02.2026) வணிகத் துறையில்,மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா 7 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.


அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.




யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை  (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .





யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; வணிகத்துறையில் 7 தங்க பதக்கம் வென்ற சாதனைப் பெண் Reviewed by Vijithan on February 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.