அண்மைய செய்திகள்

recent
-

தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்

 எல்பிட்டிய - மாபலகம வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 


தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.







தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல் Reviewed by Vijithan on June 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.