இலங்கையில் டிக்டொக்கை தடை செய்யகோரும் அர்ச்சுனா MP
இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் , 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் எனவும் அர்ச்சுனா MP வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அர்ச்சுனா MP மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்
இலங்கையில் டிக்டொக்கை தடை செய்யகோரும் அர்ச்சுனா MP
Reviewed by Vijithan
on
September 09, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 09, 2026
Rating:


No comments:
Post a Comment