அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புதையல் தோண்டியவர்கள் கைது

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் விடத்தல் தீவு பகுதியில்  இன்று (17) ஒருவரது காணியில் தங்கம் தோண்டுவதற்கு ஜே சீ பி இயந்திரம் கொண்டு  தோண்டி வேளை  தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற ஊடக வியலாளர் ஒருவரையும்  மிரீகம பகுதியில் இருந்து வந்திருந்த சிங்களவர் ஒரு மிரட்டிதோடு  புதையல் தோண்டயவர்கள்  நால்வர் ஊடகவியலாளரது கையடக்க தொலைபேசியை  பறித்து அதில் தங்களது அகழ்வு படம் உள்ளதா என பார்த்து பின்னர் ஊடக வியலாளரை செய்தி எதுவும் போட வேண்டாம்  எடுப்பதில் உங்களுக்கு உதவி செய்வதாகவும் கூறியுள்ளனர்  அத்தோடு ஊடகவியலாளரை போக வேண்டாம் எனவும் கூறியுள்ளனர் அத்தோடு  ஊடகவியலாளர் இது தொடர்பாக சக ஊடகவியலாளர் ஊடாக  அடம்பன்  போலீசாருக்கு தகவல் வழங்கி அதன்பின்னர்  சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் போலீசார்  விசாரித்த போது  எது வித அனுமதியின்றி  அகழ்வு நடைபெறுவதோடு  புதையல் எடுப்பதற்க்கான  பூஜை  பொருட்கள் இருந்தததையும் அவதானித்த போலீசார்   உடன் நால்வரை கைது செய்து வைத்திருந்த போது  இதில் கிராம உத்தியோகத்தர் ஒருவருமாவார்  அக்கிராம உத்தியோகத்தர் தப்பி யோடியுள்ளார்  அதன்பின்னர்  ஊடகவியலளரிடம்  கையடக்க தொலைபேசி பறித்தவரையும் கைது செய்து நால்வரை போலீசார் பொலீஸ் நிலையம் கொண்டு செல்வதோடு   ஜே சீ  பி இயந்திரம் கொண்டு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது  இது தொடர்பான விசாரணைகளை அடம்பன் போாலீசார் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கதுமன்னாரில் புதையல் தோண்டியவர்கள் கைது Reviewed by Author on November 17, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.