பாடசாலை, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த வெள்ளம்! வாய்க்காலினை சீர் செய்யும் பணியில் அரச திணைக்களத்தினர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கன மழையால் வீதிகளில் நீர் தேங்கி நின்று வர்த்தக நிலையங்கள் பாடசாலை , வீடுகளுக்குள் புகுந்தமையால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது.
பாடசாலை, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த வெள்ளம்! வாய்க்காலினை சீர் செய்யும் பணியில் அரச திணைக்களத்தினர்.
Reviewed by Author
on
November 17, 2023
Rating:
No comments:
Post a Comment