மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் விசித்திர மீன் (காணொளி இணைப்பு)
குறித்த மீனானது உயிரிழந்து நீண்ட நாட்களுக்குப் பின்னரே கரை ஒதுங்கியுள்ளது.
இதனால் குறித்த மீனில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கரையொதுங்கியுள்ள மீனை பார்வையிடுவதற்காக நூற்றுக் கணக்கான மக்கள் அங்கு திரண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நன்றி -Sun Sonik
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் விசித்திர மீன் (காணொளி இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
July 17, 2011
Rating:

No comments:
Post a Comment