மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா-(பட இணைப்பு)

மடுத்திருத்தலத் திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து தினமும் மாலை நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றன. இதனையடுத்து இன்று திருவிழா திருப்பலியும் மடு மாதாவின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றன.
மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா-(பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
August 16, 2011
Rating:

No comments:
Post a Comment