மன்னார் அரிப்பு-பாலம் திறந்துவைப்பு
258 மீற்றர் நீளமான மன்னார் அரிப்பு - பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 518 மில்லியன் ரூபாயில் இந்த பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மன்னார் புத்தளம் பிரதேசங்களுக்கான குறுகிய வழி புளக்கத்தில் வரும்.
மன்னார் புத்தளம் இரண்டுமே தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் வாழ்கின்ற பூர்வீக இடமாக இருக்கின்றது. இந்த அரிப்பு பாலம் மக்களின் போக்கு வரத்துக்கு பெரிதும் உதவும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் அரிப்பு-பாலம் திறந்துவைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 18, 2011
Rating:

No comments:
Post a Comment