சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே தமிழ் கூட்டமைப்பு பேச வேண்டும்!- சிவில் சமூகம் கோரிக்கை
தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூகம் மீண்டும் கோரியுள்ளது.
வவுனியாவில் இன்று காலை 10.20 மணியளவில் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற, கலந்துரையாடலில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் செய்யவில்லை என பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ் சிவில் சமூகத்தினர் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்
சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே தமிழ் கூட்டமைப்பு பேச வேண்டும்!- சிவில் சமூகம் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
February 19, 2012
Rating:
No comments:
Post a Comment