இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வமத குழுவினர் இன்று மன்னார் விஜயம்
மன்னாரின் தற்போதைய நிலையினைக் கண்டறிந்து இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வமத குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இவ்வாறு மன்னாருக்கு விஜயம் செய்யும் குழுவினர் மன்னார் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் இந்து கத்தோலிக்க பௌத்த மதத்தினரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
அதேவேளை இன்ற வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மூர் வீதி ஜூம் ஆப் பள்ளிவாசலுக்குச்செல்லும் இக்குழுவினர் முஸ்லிம் மக்களுடன் கருத்துப் பறிமாறல்களை செய்யவுள்ளனர்.
இவ்வாறு மன்னாருக்கு விஜயம் செய்யும் குழுவினர் மன்னார் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் இந்து கத்தோலிக்க பௌத்த மதத்தினரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
அதேவேளை இன்ற வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மூர் வீதி ஜூம் ஆப் பள்ளிவாசலுக்குச்செல்லும் இக்குழுவினர் முஸ்லிம் மக்களுடன் கருத்துப் பறிமாறல்களை செய்யவுள்ளனர்.
இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வமத குழுவினர் இன்று மன்னார் விஜயம்
Reviewed by NEWMANNAR
on
August 17, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment