மன்னார் மாவட்ட சாரணர் இயக்கத்தினால் அமைக்கப்பட்ட சுற்றுவட்ட தூபி திறந்து வைப்பு- படங்கள் இணைப்பு

மன்னார் மாவட்ட சாரண இயக்கத்தின் உறுப்பினர் எஸ்.அருட்சீலன் என்பவர் ஒதுக்கிய நிதியில் குறித்த சுற்றுவட்ட தூபி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று புதன் கிழமை காலை குறித்த சுற்றுவட்டம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி,மன்னார் நகர பிதா,வீதி அபிவிருத்தி அதிகார சபையில் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட சாரணர் இயக்கத்தினால் அமைக்கப்பட்ட சுற்றுவட்ட தூபி திறந்து வைப்பு- படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 09, 2012
Rating:

No comments:
Post a Comment