அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்டு வாழும் மக்கள் விசனம் தெரிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் முசலிபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் யுத்தத்தின் காரணமாககடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தது தற்போது 420 குடும்பங்கள் முசலிபிரதேச செயலகத்தில் குடியேறியுள்ளனர்.
அரசாங்கத்தினால் செய்துகொடுக்கப்பட்டபாதை,மின்சாரம், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் கொழும்பு,புத்தளம்,மன்னார் ஆகியமாவட்டங்களுக்கு முசலி சிலாவத்துறையூடாக பஸ் போக்குவரத்து இடம்பெற்றுவருகின்றது.
ஆனால் முசலி பிரதேச செயலகத்தினாலும் முசலி பிரதேசசபையினாலும் பிரயாணிக்ள் பஸ் தரிப்பிடம் செய்து கொடுக்காததன் காரணமாகபயணிகள் கடந்க 03 வருடகாலமாக மழையிலும் வெயிலிலும் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்
எனவேபயணிகள் போக்குவரத்து பஸ்தரிப்பிடத்தை செய்துதருமாறு முசலிபிரதேசமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்டு வாழும் மக்கள் விசனம் தெரிவிப்பு Reviewed by NEWMANNAR on September 11, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.