இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிராக கொழும்பில் இன்றும் ஆர்ப்பாட்டம்

நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்
நன்றி -வீரகேசரி
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிராக கொழும்பில் இன்றும் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
September 24, 2012
Rating:

No comments:
Post a Comment