மன்னார் திருக்தேதிஸ்வர ஆலய பகுதியில் புத்தர் சிலை அமைப்பதற்கு காணி ஆளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை!
இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோரி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும் நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் திருக்தேதிஸ்வர ஆலய பகுதியில் புத்தர் சிலை அமைப்பதற்கு காணி ஆளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை!
Reviewed by NEWMANNAR
on
November 04, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment