தமிழ்மொழி மூலமான கட்டுரைப்போட்டிகளில் சாதனை படைத்துவரும் மாணவன்
.jpg)
இவர் சர்வதேச அங்கீகாரத்தையொட்டி இடம்பெற்ற 19 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வட மேல் மாகாணத்திலும் மற்றும் சர்வதேச RIO மாநாடு 20வது நிறைவு தினத்தையிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபை சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து 'நடாத்திய அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டியிலும் முதலாம் இடங்களை பெற்றுள்ளார் .
குறிப்பு -
உங்கள் பிள்ளைகளின் அல்லது உங்கள் பாடசாலை மாணவர்களின் சாதனைகள் எமது மன்னார் இணையத்தில் பிரசுரிக்க விரும்பினால் அனுப்ப வேண்டிய முகவரி - newmannar@gmail.com
தமிழ்மொழி மூலமான கட்டுரைப்போட்டிகளில் சாதனை படைத்துவரும் மாணவன்
Reviewed by NEWMANNAR
on
January 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment