அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு
மன்னார் மாவட்ட இந்து முதியோர் நற்பணி மன்றத்தினால் கடந்த 8 ஆம் திகதி பேசாலை முருகன் ஆலையத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த கொப்பிகளை ஆலய பிரதம குரு சிவ சிறி தர்மகுமார சர்மா குருக்கள் மற்றும் இந்து முதியோர் நற்பணி மன்ற தலைவர் க.பவமொழிபவன்,செயலாளர் ஜெ.தயாகரன் பொருளதளர் எஸ்.சுமிந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு
Reviewed by NEWMANNAR
on
February 13, 2013
Rating:

No comments:
Post a Comment