கட்டுரைப் போட்டியில் வெற்றி
மார்டின் விக்கிமசிங்க நினைவு தினத்தினையிட்டு தேசிய நூ லக மற்றும் ஆவணாக்கள் சபை தேசிய நூலக நண்பர் வட்டத்துடன் இணைந்து நடாத்திய அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி முல கட்டுரைப் போட்டியில்
மன்னார் பண்டாரவளியைச் சேர்ந்த பாத்திமா பமீமா என்ற மன்/பண்டாவளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம்-10 கற்கும் மாணவி ஆறுதல் வெற்றி பெற்றார்.
இவருக்கான ,சான்றிதழ்,இலவச தேசிய நுலக வாசிப்பாளர் அங்கத்துவம் மற்றும் புத்தக பொதி என்பவற்றையும் பாடசாலைக்கு பெறுமதியான புத்தக பொதியும் பரிசாக தேசிய நூ லக மற்றும் ஆவணாக்கள் சபையிடமிருந்து பெறவுள்ளார்.
எம் எப் பமீஸ்
கட்டுரைப் போட்டியில் வெற்றி
Reviewed by NEWMANNAR
on
March 07, 2013
Rating:

No comments:
Post a Comment