மன்னாரில் டயர் விற்பனை நிலைய களஞ்சிய சாலையில் தீ விபத்து. பட இணைப்பு
-மின் ஒழுக்கின் காரணமாகவே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார்,கடற்படை,இராணுவம் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து நீண்ட நேரத்தின் பின் ஏனைய கடைகளுக்கு தீ பராவாத நிலையில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் டயர் விற்பனை நிலைய களஞ்சிய சாலையில் தீ விபத்து. பட இணைப்பு
Reviewed by Admin
on
March 25, 2013
Rating:
No comments:
Post a Comment