தஞ்சாவூரில் பௌத்தபிக்குகள் மீது தாக்குதல்!: இந்திய ஊடகங்கள்(Video)

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார்வையிட சென்ற அவர்கள் மீது தமிழ் அமைப்பினர்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பிக்குகள் சத்தமிட்டவாறு வெவ்வேறு திசையில் ஓடியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தாக்குதலில் இருந்து தப்பிய அவர்கள் அங்குள்ள தொல்பொருள் ஆராய்சி நிலைய அலுவலகத்துக்குள் சென்று தஞ்சம் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தஞ்சாவூரில் பௌத்தபிக்குகள் மீது தாக்குதல்!: இந்திய ஊடகங்கள்(Video)
Reviewed by NEWMANNAR
on
March 16, 2013
Rating:

No comments:
Post a Comment