வீதிகளின் குறைபாட்டுக்கானதீர்வும் நன்றிநவிலலும்
புணைச்சிக்குளம் பண்டாரவெளிமற்றும் மேத்தன்வெளிமிற்குடியேற்றகிராமஉத்தியோகத்தர் பிரிவுக்கு பட்டபாதைகள் கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்துசீரின்மையாககாணப்பட்டது.அதன் குறைபாட்டினைநிவர்த்திசெய்யும் வேலைதிட்டத்தினை இன்றுகாலை10.30மணியளவில் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் முசலிபிரதேச இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.றஸ்மின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
மிள்குடியேற்றகிராமங்களானமணற்குளம்.பண்டாரவெளி.இலந்தைக்குளம்.வெளிமலை.புணைச்சிகுளம் மற்றும் மேத்தன்வெளி இக்கிராமத்தின் பாதையின் அவலநிலையினைஅகில இலங்கைமக்கள் காங்கிரஸ் மற்றும் கைத்தொழில் வாணிபதுறைஅமைச்சர் றிசாட் பதியுதின்அவரின் கவனத்திற்குஅப்பிரதேச இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.றஸ்மின் மற்றும் அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு.முஜாகித் ஆகியோர்அமைச்சின் கவனத்திற்குகொண்டுசென்றனர்.
அவ்வேளையில்அமைச்சர் தனது நீதியில் இருந்துவேலைத்திட்டதிற்கென நிதியினைஓதிக்கீடுசெய்துள்ளார். கடந்த 8 வருடகாலமாக இருந்த அப்பிரச்சினையினைதீர்த்துவைத்தஅமைச்சருக்கும் யுத்தினால் சிதைந்து முசலிமக்களின் பிரச்சினையினைவெளிஉலகத்திற்குகொண்டுவந்த மன்னார் இணையத்துக்கும் மன்னார் இணையபிரதமஆசிரியருக்கும் இணைப்பாளருக்கும் அப் பிரதேசமக்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.
எஸ்.எச்.எம் வாஜித்
வீதிகளின் குறைபாட்டுக்கானதீர்வும் நன்றிநவிலலும்
Reviewed by Admin
on
April 23, 2013
Rating:

No comments:
Post a Comment