உருளைக் கிழங்கிற்கான விசேட தீர்வை அதிகரிப்பு
இதற்கமைய ஒரு கிலோகிராம் உருளைககிழங்கிற்கு 15 ரூபாவாகக் கணப்பட்ட தீர்வை தற்போது 25 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளுக்கு நியாயமாக விலையை பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உருளைக் கிழங்கிற்கான விசேட தீர்வை அதிகரிப்பு
Reviewed by Admin
on
May 03, 2013
Rating:

No comments:
Post a Comment