தமிழரசுக் கட்சிக்கு இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பிலான பிணக்குகளைத் தீர்த்துவைக்கும் நோக்கில் மன்னார் ஆயர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டம் தோல்வியில் முடிந்திருப்பதாகத் தெரியவருகின்றது.
மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் ஆண்டகை தலைமையில் நேற்று மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஐந்து கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சி எந்த ஒரு இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
தமிழரசுக் கட்சிக்கு இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவு
Reviewed by NEWMANNAR
on
May 12, 2013
Rating:
No comments:
Post a Comment