மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் புதிய நிர்வாக தெரிவு.
இதன் போது தலைவராக எம்.எம்.ஆலம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.உப தலைவராக அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ்,செயலாளராக எஸ்.ஜே.நிக்சன் குரூஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பணிப்பாளர்களாக ஜே.நியூட்டன் குலாஸ்,எஸ்.யூட்சன் பெல்டானோ,ஏ.என்.எம்.நஜீமுதின்,ஏ.என்.ரொணி,ஐ.வினோத்,ஏ.தேவராஜா றோச் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் புதிய நிர்வாக தெரிவு.
Reviewed by Admin
on
May 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment