வட மாகாணசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையாளர்
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என பரவலாககக் கருதப்படுகின்றது.
எவ்வாறெனினும்இ வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அநேகமாக செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் எனவும்இ உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையாளர்
Reviewed by Admin
on
June 08, 2013
Rating:

No comments:
Post a Comment