மன்னார் லயன்ஸ் கழகத்தினால் நடாத்தப்பட்ட நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு
இதில் 300 இற்கும் மேற்ப்பட்ட பொது மக்களும் மடு பிரதேச செயலக ஊழியர்களும் பங்கு பற்றி நீரிழிவு மருத்துவ பொருட்களை பெற்று பயனடைந்தனர்.
இச் செயற்திட்டத்தை Nestle Health Science மற்றும் Ultimate Technologies கம்பனியினரும் பங்களித்து சிறப்பித்தனர்.
மன்னார் லயன்ஸ் கழகத்தினால் நடாத்தப்பட்ட நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு
Reviewed by Admin
on
July 25, 2013
Rating:
No comments:
Post a Comment