மன்னாரில் அரசின் முதலாவது தேர்தல் கூட்டம்.
சமூர்த்தி பணியாளர்களுடன் இடம் பெற்ற குறித்த சந்திப்பின் போது பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர் வரும் வடமாகாண சபை தேர்தலில் அரசுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர்களான திஸ்ஸ கரலியத்த மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் அரசின் முதலாவது தேர்தல் கூட்டம்.
Reviewed by Admin
on
July 24, 2013
Rating:
No comments:
Post a Comment