இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
பெருமாள்பேட்டை பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் கற்களாலும் பொல்லுகளாலும் தம்மை தாக்கியதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்போது 5 இந்திய மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் நாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
Reviewed by Admin
on
July 31, 2013
Rating:

No comments:
Post a Comment