தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது!
பதினொரு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 10 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு சென்று இந்தியா ஊடாக நாடு திரும்பிய பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரை பயங்கரவாத்த் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை செய்த போது இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கொலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தெற்கு வர்த்தகர் ஒருவரின் கொலையுடன் இந்தக் குழுவிற்கு தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது!
Reviewed by Admin
on
August 06, 2013
Rating:

No comments:
Post a Comment