கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி கடந்த 26ஆம் திகதி 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
Reviewed by Admin
on
August 06, 2013
Rating:

No comments:
Post a Comment