நான் விமர்சனங்களை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரவில்லை
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் அதிகாரிகளை சந்தித்தார்.
அதற்கு முன்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர் நான் விமர்சனங்களை மேற்கொள்வதற்காக தான் இலங்கைக்கு வருகைதரவில்லை எனவும் நவநீதம் பிள்ளை இதன்போது கூறியுள்ளார்.
நான் விமர்சனங்களை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரவில்லை
Reviewed by Admin
on
August 26, 2013
Rating:

No comments:
Post a Comment